Rahu Kalam, Yamagandam and Guligai - Sunday to Saturday. ராகு காலம், எமகண்டம், குளிகை (ஞாயிறு முதல் சனி வரை)
ராகு காலம், எமகண்டம், குளிகை
ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் எந்த வித புதிய காரியங்களையோ அல்லது சுப காரியங்களையோ துவங்குவதை தவிர்க்கவும். கீழே உள்ள அட்டவணையில் ஞாயிறு முதல் சனி வரை அனைத்து நாட்களுக்கும் ராகு காலம், எமகண்டம், மற்றும் குளிகை நேரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சூரிய உதயம் காலை 6 மணி என்ற கணிப்பில் இந்த நேரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் சூரிய உதய நேரம் அறிந்து அதற்கு ஏற்ற படி நேரத்தை சரி செய்து கொள்ளவும்.
Please scroll down for English
கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
---|---|---|---|
ஞாயிறு | மாலை 4:30 to 6 PM | மதியம் 12:00 to 1:30 PM | மதியம் 3 to 4:30 PM |
திங்கள் | காலை 7:30 to 9 AM | காலை 10:30 AM to 12 | மதியம் 1:30 to 3 PM |
செவ்வாய் | மதியம் 3 to 4:30 PM | காலை 9 to 10:30 AM | மதியம் 12:00 to 1:30 PM |
புதன் | மதியம் 12:00 to 1:30 PM | காலை 7:30 to 9 AM | காலை 10:30 AM to 12 |
வியாழன் | மதியம் 1:30 to 3 PM | காலை 6 to 7:30 AM | காலை 9 to 10:30 AM |
வெள்ளி | காலை 10:30 AM to 12 | மதியம் 3 to 4:30 PM | காலை 7:30 to 9 AM |
சனி | காலை 9 to 10:30 AM | மதியம் 1:30 to 3 PM | காலை 6 to 7:30 AM |
Rahu Kalam, Yamagandam and Gulikai - Sunday to Saturday
Usually RahuKalam and Yamagandam are considered inauspicious moments to start any new activity. The table below gives the time of the day for each of these three times. Rahukalam, Yamagandam, and Gulikai. Each lasts 90 minutes or 1.5 hours. These times are presented with the assumption that the sun rises at 6 AM. You have to make suitable adjustments to the time based on the time at which Sun rises on a particular day.
Day of week | Rahu Kaalam | Yamagandam | Gulikai |
---|---|---|---|
Sunday | 4:30 PM to 6 PM | Noon 12:00 to 1:30 PM | 3 PM to 4:30 PM |
Monday | 7:30 AM to 9 AM | 10:30 AM to 12 | 1:30 PM to 3 PM |
Tuesday | 3 PM to 4:30 PM | 9 AM to 10:30 AM | Noon 12:00 to 1:30 PM |
Wednesday | Noon 12:00 to 1:30 PM | 7:30 AM to 9 AM | 10:30 AM to 12 Noon |
Thursday | 1:30 PM to 3 PM | 6 AM to 7:30 AM | 9 AM to 10:30 AM |
Friday | 10:30 AM to 12 Noon | 3 PM to 4:30 PM | 7:30 AM to 9 AM |
Saturday | 9 AM to 10:30 AM | 1:30 PM to 3 PM | 6 AM to 7:30 AM |